K U M U D A M   N E W S

படுகாயம்

திருவண்ணாமலையில் பாலத்தில் கார் மோதி பயங்கர விபத்து: ஒருவர் பலி…3 பேர் படுகாயம்

பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்.. ரயில் மோதி படுகாயம்

மதுரையில் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூரில் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கியதால் விபத்து...20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்

33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.

சிறுவர்களால் விபத்துகள் அதிகரிப்பு...முதியவர்களுக்கு சென்னையில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்

சென்னையில் கடந்த வாரம் சிறுவன் இயக்கிய கார் மோதி முதியவர் உயிரிழந்த நிலையில், தற்போது 16 சிறுவன் பைக் ஓட்டி முதியவர் மீது மோதியதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தந்தை கையாலேயே கொல்லப்பட்ட பிஞ்சுக்குழந்தைகள் – மாவட்ட SP நேரில் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரிவாள் வெட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு, தாய் மற்றும் ஒரு குழந்தை படுகாயம்.

பள்ளி மாடியில் இருந்து விழுந்த மாணவி.. துடிதுடித்த பெற்றோர்! கரூரில் அதிர்ச்சி

கரூர், ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நண்பர்கள்.. தீ வைத்து எரித்த மர்ம நபர்..

ராணிப்பேட்டை, திருமால்பூர் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் 2 இளைஞர்கள் படுகாயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 21 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்றின் முடிவில் மொத்தம் இதுவரை 21 பேர் காயம்.