தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...
தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு கல்லூரியில் மதுபோதையில் விரிவுரையாளர் சில்மிஷம் | Nilagiri | Kumudam News
"ராஜ்யசபா சீட்டுக்காக கூட்டணி வைக்கும் இயக்கம் தேமுதிக அல்ல" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உதகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்களையும், படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய குற்றத்திற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புலதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.