K U M U D A M   N E W S

ஐபிஎல்2025: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதி –பிசிசிஐ அதிரடி

ஐபிஎல்லில் மட்டுமே எச்சில் பயன்பாட்டு தடை ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் விதியை தளர்த்த ஐசிசி கிரிக்கெட் குழு விரைவில் இந்த பிரச்சினையை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பச்சை நிறமாக மாறிய வைகை அணை.. இதுதான் காரணமா?

வைகை அணையில் தண்ணீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் பச்சை நிறமாக மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Budget 2025: இதுல ஏதாவது செஞ்சாங்களா? அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்த Jayakumar

புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி

Salem Rains: சாலையில் தேங்கிய கழிவுநீர் - மக்கள் அவதி

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை... அறிக்கையை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திட்டம் வகுத்து, ஏப்ரல் 8 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்

மதுரை வில்லாபுரத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்.

அரசு மருத்துவமனையில் ஒழுகும் மழைநீர்.. நோயாளிகள் அவதி

மழையின் காரணமாக மருத்துவமனையின் மேற்கூரைகளில் இருந்து தொடர்ந்து ஒழுகி வரும் தண்ணீரால் நோயாளிகள் அவதி

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கனமழை..!

கரூரில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழையினால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு