K U M U D A M   N E W S

நிலையம்

அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - மகாவிஷ்ணு கைது?

அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?

அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகா விஷ்ணு அதிரடி கைது.. விமான நிலையத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

பரந்தூர் விமான நிலையம்.. அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிட்டது தமிழக அரசு

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கான பெருந்திட்ட அறிக்கை மற்றும், திட்டத்தின் வரைபடம் தயாரிக்க ஆலோகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Chennai Drinking Water : குடிநீர் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் திடீர் போராட்டம்.. பரபரப்பு!

Chennai Drinking Water Workers Strike in Neyveli : நெய்வேலியில் சென்னை-வீராணம் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் பணியபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்நிலையத்தை சுற்றிவளைத்த பொதுமக்கள்..உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மேற்கு காவல்நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

தவிச்ச வாய்க்கு தண்ணீ இல்ல..நெஞ்சை உலுக்கும் அவலம்..!

Thiruvannamalai Bus Stand: மழை பெய்தால் குளமாக மாறும் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தால் மக்கள் அவதி

விமான நிலையமா? வில்லங்க நிலையமா? அரசுக்கு எதிராக திரண்ட மக்கள் - பரந்தூரில் நடப்பது என்ன?

Pandur Airport: மக்களை கேட்காமல் வேக வேகமாக பரந்தூர் விமான நிலையத்தை அமைக்க கையகப்படுத்தும் அரசை எதிர்த்து உரிமையை கோரி போராடும் மக்களை கூண்டில் அடைக்கும் போலீஸ்

BREAKING | Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு

Ekanapuram Villagers Case : ஏகனாபுரம் கிராம மக்கள் 125-க்கும் மேற்பட்டவர்கள் மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.