K U M U D A M   N E W S

நியமனம்

புழல், தேனி PRISON BREAK எதிரொலி ? சிறைத்துறை டிஜிபியவே மாற்றிய விஜய் !

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி சங்கருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மோடியின் கைகளில் நீதிபதிகள் நியமனம் ! முன்னாள் நீதிபதி சந்துரு பரபரப்பு குற்றச்சாட்டு !

நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் ஆதிக்கம், கொலீஜியம் முறையின் வெளிப்படைத்தன்மை குறித்து முன்னாள் நீதியரசர் சந்துரு தெரிவித்த கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு... சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய அரசு பதவி!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு: தவெகவில் இருந்து பெண் வழக்கறிஞர் அதிரடி நீக்கம்!

அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த வழக்குரைஞர் ஞானசௌந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காவலர்கள் நியமனம் தள்ளிவைப்பு: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- உதயநிதி கண்டனம்!

காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

'புறவாசல் வழி நியமனம்'... கோவை மாநகராட்சி ஆட்சேர்ப்பில் உயர் நீதிமன்றம் அதிரடி!

மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.