நீட் தேர்வு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு!
நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படும் நிலையில், திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு.
20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டிருக்கின்ற கல்வியாளர் சோனம் வாங்சுக் டெல்லிக்கு அரசிடம் மூன்று நிபனந்தனைகளை விதித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, திமுகவுடன் கைகோர்த்துள்ள தேமுதிக, தனது 20 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கிறது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை நிறைவடைந்தது.
எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.