பிரபல சீரியல் நடிகை தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளா மூலம் புகழ்பெற்ற நடிகை மோனாலிசா, பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது அடுக்கியுள்ள பாலியல் புகார்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.
நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தனியார் ஓட்டலில் தங்கிய மலையாள நடிகையிடம், "உங்களை கட்டிப் பிடிக்கலாமா" என கேட்டு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை பூமிகா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் மேடையிலேயே தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.