NEW YEAR-ல் அஜித் ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழில் திரையுலகை சேர்ந்த நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல் ஆகியோருக்கு கத்தாரில் SIGTA விருது வழங்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் தனக்கு முதல்வர் பதவி வழங்குவதாக கூறிய நிலையில் அதை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல், சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாகாரர்கள் சோல்ட் அவுட் ஆகிவிட்டால் நடிகைகள் விளம்பரத்திற்கு செல்கிறார்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று அமைச்சர் நாசர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் மோகன் பாபுவுக்கும் அவருடைய மகன் மனோஜுக்கும் நடக்கும் சொத்து பிரச்சனை ஹைதராபாத்தையே பரபரப்பாக்கியுள்ளது. சொத்துக்காக ரவுடிகள் வைத்து மிரட்டுகிறார் என தந்தையும் மகனும் மாறி மாறி புகாரளித்துள்ள சம்பவத்தை பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு செய்தியாளரை தாக்கியதால் பரபரப்பு