ஆமை வேகத்தில் நடைபெறும் வேட்பாளர் தேர்வு: காத்திருக்கும் காங்., பாஜக நிர்வாகிகள்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
லக்னோவில் நீட் (NEET) தேர்வு எழுதச் சொல்லி தந்தை கட்டாயப்படுத்தியதால், ஆத்திரத்தில் அவரைக் கொன்று உடலைத் துண்டு துண்டாக வெட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
10, 12-பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் பிப். 17 முதல் தொடங்குகிறது.
டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.