K U M U D A M   N E W S

தேர்வு

10 & 12th மாணவர்களுக்கு பாராட்டு விழா.. நாளை விருதுவழங்கி கௌரவிக்கிறார் CM விஜய்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நாளை மதியம் 2 மணியளவில் முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

அஜித் அகர்கருக்குப் பதிலாக பிரக்யான் ஓஜா... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“துரோகம் செய்தது நீங்கதான்!” – “பிச்சை எடுத்தது நீங்கதான்!”... தவெக – அதிமுக மோதல்!

தமிழ்நாடு அரசியலில் தவெகவும் அதிமுகவும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து, பாஜக கூட்டணி முதல் ஆட்சியமைத்த விதம் வரை இரு தரப்பும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு....ரத்தான கரப்பான் பூச்சி போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவுக்கு ஏதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது, மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் செப்-5 ஆம் தேதி நடக்க இருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர்.

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழு: ‘GOAT’ படத் தயாரிப்பாளருக்கு இடம்!

திருக்கோயில்களின் அறங்காவலர் நியமனக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்.

"எனக்கு 15 வயதுதான்.. மன்னித்து விடுங்கள்.." பிரதமர் குறித்து அவதூறு.. சிறுமியின் வீடியோ வைரல்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சிறுமி, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

என் குடும்பத்தையே மிரட்டுனாங்க..! பாஜக மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

திமுகவின் ஆபரேஷன் 'இ'... உச்சக்கட்ட டென்ஷனில் விஜய்! தவெக கூட்டணியில் விரிசலா?

தவெக தலைமையிலான கூட்டணி அரசில் இடதுசாரி கட்சிகளின் அதிருப்தியை பயன்படுத்தி, கொண்டு திமுக ரகசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை... தேர்வு சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

பொதுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

"அது எப்படி திமிங்கலம்.." ரஷ்யாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு!

பீகாரில் நடைபெற்ற நீட் வினாதாள் கசிவு போராட்டம் தொடர்பாக ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய இளைஞர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.