கரூர் வழக்கில் தீர்ப்பு வந்தால் தவெக இருக்குமா? எடப்பாடி பழனிசாமி விளாசல்!
கரூர் வழக்கின் தீர்ப்பு வரும்போது தமிழ்நாட்டில் தவெக என்றொரு கட்சி இருக்குமா என்பது தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் வழக்கின் தீர்ப்பு வரும்போது தமிழ்நாட்டில் தவெக என்றொரு கட்சி இருக்குமா என்பது தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
"பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்" என்று அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் நகர்வாக தவெக கூட்டணிக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்று மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"ஆலோசனைகளின்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை" என்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
இடைத்தேர்தல் முதல் 2026 அரசியல் வரை... விஜய் - திமுக மோதல் குறித்து ஆர்.எஸ்.பாரதி பகிர்ந்த பரபரப்பு கருத்துகள்!
தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின் ராஜினாமா, தவெக ஆதரவு, கட்சிகளின் பிரசாரம் குறித்து தொகுதி மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.