மீண்டும் மீண்டுமா? கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ESCAPE!
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறைச்சாலையின் கதவுகளைத் தாண்டுவது அவ்வளவு எளிதான காரியமா? இரும்புக் கம்பிகள், உயரமான மதில் சுவர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், இரவு பகலாகக் கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிறையிலிருந்து ஒரு கைதி தப்பிப்பதே பெரிய சவால். அப்படியிருக்க, ஒரே நேரத்தில் 17 பேர் தப்பித்தால் என்னவாகும்?
தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேரைப் பிடித்த காவல்துறை, மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆர். கிருஷ்ணராஜ் மறைவு தமிழ் திரையிசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவையொட்டி இசைப் பணிகளை மட்டும் ரத்து செய்த இசைஞானி இளையராஜா, நேரில் அஞ்சலி செலுத்தாது குறித்தும் பொதுவெளியில் இரங்கல் தெரிவிக்காதது குறித்தும் எழுந்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், அவரது குடும்பத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இசைப் பயணம் குறித்தும், துணைக் குடியரசுத் தலைவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் .