K U M U D A M   N E W S

தென்காசி

டெட் தேர்வு தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைவரும் அறிவாளியாக இருந்தால் வாக்குவாதம் ஏற்படும்- ராஜேந்திர பாலாஜி பேச்சால் சிரிப்பலை

அதிமுகவே வெற்றிபெறும் என்று தென்காசியில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக நகர கழகத் துணைச் செயலாளர் பேசியதால் பரபரப்பு

Heavy Rain Update: நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் அதி கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழியும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

நீலகிரி மாற்று கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, தேனி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rain Alert: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசு பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள்.. கதறவிட்ட ஓட்டுநர்

காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது, அரசுப் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களை, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று கீழே இறக்கிவிட்டார்.

நிபா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம்

நிர்வாக காரணங்களுக்காக சாரல் திருவிழாவின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.