K U M U D A M   N E W S

தீபாவளி

SCENE ட்ரைலர் : ACTION, COMEDY, TWIST & TURNS - உடன் வெளிவந்து வைரல் !

சூர்யாவின் 'சீன்' பட ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ட்ரைலரில் இடம்பெற்ற அரசியல் வசனம், நஸ்ரியாவின் ஆக்‌ஷன் அவதாரம், நஸ்லனுடனான மோதல் என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை தடாலடி சரிவு... இன்றைய ரேட் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை ஓரே நாளில் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு எத்தன நாள் லீவு? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாளான நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 20% போனஸ் முதல் ரூ.16,800 வரை கருணைத்தொகை... யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

பண்டிகை நேரத்தில் பேரதிர்ச்சி.. ஆவின் பொருள்களின் விலை உயர்வு!

ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், ரசகுல்லா, தயிர் உள்ளிட்ட 67 பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளிக்கு முன்பே விலைவாசி வெடி… விஜய் அரசுக்கு ஸ்டாலின், உதயநிதி குட்டு!

தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெறும் 'அரசன்' பட ஷூட்டிங்.. ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்!

சிம்புவின் 'அரசன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

"திண்ணையில் இல்லை.. ரோட்டில் இருந்தவன் நான்"- வைரலாகும் நடிகர் சூரியின் பதிவு!

தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.