K U M U D A M   N E W S

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ICU-வில் 14 நாட்கள்.. கொளத்தூர் MLA-வுக்காக ஓடோடி வந்த முதல்வர்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்தார்.

சென்னை ஏர்போர்ட்ட தனியாருக்கு குடுங்க ! பிரதமருக்கு விஜய் எழுதிய ரகசிய கடிதம் லீக் !

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி படம் + ரூ.18 லட்சம் சம்பளம்... ஆசைகாட்டி மோசம் செஞ்சுட்டாங்க ! அதிரும் பின்னணி !

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு மற்றும் லட்சக் கணக்கில் சம்பளம் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.நா. வில் ட்ரம்பின் பகடைப் பேச்சு ! டென்ஷனான பகை நாடுகள் !

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

BANK STRIKE : வாடிக்கையாளர்களே உஷார்! நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் !

வங்கி வேலை நாட்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

குக்கிராமம் to உலக நாடாளுமன்றம் வரை! ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம் !

தமிழ்நாட்டில் கிராமத்தில் பிறந்து உலக இசை மேடையில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு அலுவலகங்களில் DVAC திடீர் சோதனை! அதிரடியாய் வெளியான லிஸ்ட் !

தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ! வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணம், குடும்பம், தொழில்... 12 ராசிகளின் பலன்கள்! உங்கள் ராசி என்ன ?

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பணம், குடும்பம், தொழில், உறவுகள் தொடர்பான முக்கிய பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.