K U M U D A M   N E W S

சுவர் விளம்பரத்திற்கு போட்டி: கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாருடன் வாக்குவாதம்

சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்

டெட் தேர்வு தொடர்பாக தீர்ப்பு: “யாரும் பயப்பட வேண்டாம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

திமுகவினருக்கும், தவெகவினருக்கும் மோதல்- மாம்பாக்கத்தில் பரபரப்பு

வாடகைக்கு எடுத்த பந்தலுக்கு தவெகவினர் பணம் கேட்டதால் திமுகவினர் கத்தியால் வெட்டியதாக போலீசில் புகார்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அக்.10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Robo shankar:மறைந்த ரோபோ சங்கர் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

இன்று மாலை நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தவெகவில் இணைகிறேனா?- விஜயதாரணி சொன்ன பதில்

காங்கிரஸ் கட்சி விளங்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என விஜயதாரணி விமர்சனம்

வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திமுகவிடம் பதற்றம் தெரிகிறது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து

திமுகவிடம் பதட்டம் தெரிகிறது. 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

திமுக முப்பெரும் விழாவிற்கு சென்ற பேருந்து மோதி கர்ப்பிணி உயிரிழப்பு- படுகாயத்துடன் கணவர் அனுமதி

திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு