K U M U D A M   N E W S
Kumudam Ad

Dharmendra Pradhan Speech: "DMK-வின் நோக்கம் தமிழை காப்பது அல்ல"

தமிழக எம்.பிக்கள் விவகாரத்தில் மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்று கூறியுள்ளார்.

 IQAir-ன் உலக காற்று தர அறிக்கை.. இந்தியாவிற்கு 5-வது இடம்...!

உலகின் காற்று மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தையும், உலகின் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தையும் பிடித்துள்ளதாக 2024 ஆம் ஆண்டின் காற்று தர அறிக்கை வெளியாகியுள்ளது. 

மத்திய அமைச்சர் ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் விமர்சனம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

ஒரு டாக்டர் செய்யும் காரியமா இது? கூட்டாக கஞ்சா அடிக்கும் மருத்துவர்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அறைகளில் சிக்கிய கஞ்சா

மொரிஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அந்நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி.

'எந்திரன்' திரைப்பட வழக்கு: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை

'எந்திரன்' திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொகுதி மறுவரையறை விவகாரம்.. ஒடிசா முன்னாள் முதல்வரை சந்தித்த தமிழக குழு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு  இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

அரசு பேருந்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 25 கிலோ வரையிலான பொருட்களை  கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது.

மும்மொழி கொள்கை தொடர்பாக திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் !

திமுக சார்பில் எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

சாதனை படைத்த இந்திய வீரர்கள்.. சென்னைக்கே வந்த வருண்-ஜடஜா

சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்ற நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த  ரவீந்திர ஜடஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.