K U M U D A M   N E W S

கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு: அமைச்சர் அறிவிப்பு!

கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!

கடந்த இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல"- செங்கோட்டையன் பதிலடி!

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Ditwah Cyclone: சென்னை, திருவள்ளூருக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் ரகசியமாக நடந்த சமந்தாவின் 2வது திருமணம்!

கோவையில் நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம் இன் லீலா: மீண்டும் லவ் ஸ்டோரியை தேர்ந்தெடுத்த ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரூ.12,000-ஐ கடந்த ஒரு கிராம் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.

"வயிறு எரிந்து கூறுகிறேன்.. அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது"- ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

"இனி அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

'குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்'- முதல்வர் ஸ்டாலின்

குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.