K U M U D A M   N E W S

மீண்டும் ரூ. 1 லட்சத்தை தொட்ட தங்கம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,120 உயர்ந்து, மீண்டும் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்னை ஆகிறது.

அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு | ADMK TN Election 2026 | Kumudam News

அதிமுக சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு | ADMK TN Election 2026 | Kumudam News

சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"திமுக அரசியலுக்கு முடிவு கட்டுவது தான் என்னுடைய வேலை" - Sasikala | Kumudam News

"திமுக அரசியலுக்கு முடிவு கட்டுவது தான் என்னுடைய வேலை" - Sasikala | Kumudam News

செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்.. முழு விவரம் | TVK | Tiruppur | Kumudam News

செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்.. முழு விவரம் | TVK | Tiruppur | Kumudam News

தவெகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. செங்கோட்டையனிடம் அதிருப்தியாளர்கள் வாக்குவாதம்!

திருப்பூர் அடுத்த வெள்ளகோவிலில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

பொங்கல் பரிசு: ரொக்கப் பணம் வழங்குவது உறுதி? அரசின் முக்கிய அறிவிப்புக்கு மக்கள் ஆவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுகவினர் | CM MK Stalin | DMK Ministers |New Year 2026 |Kumudam News

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுகவினர் | CM MK Stalin | DMK Ministers |New Year 2026 |Kumudam News

"மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது"- விஜயை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜூ!

மின்மினிப் பூச்சிகள் எல்லாம் வெளிச்சம் தராது என்று விஜயை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக சாடியுள்ளார்.

விபத்தில்லா புத்தாண்டு - காவல்துறை அறிவிப்பு | Happy New Year 2026 | Kumudam News

விபத்தில்லா புத்தாண்டு - காவல்துறை அறிவிப்பு | Happy New Year 2026 | Kumudam News