K U M U D A M   N E W S

பயணிகளிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின்.. மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என உறுதி!

சென்னை மெட்ரோ ரயிலில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பயணம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இணையத்தில் கசிந்த 'ஜனநாயகன்' படம்.. இயக்குநர் உருக்கமான வேண்டுகோள்!

இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம் என இயக்குநர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"ஷப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.." நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்துள்ளது.

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி அவசர வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மாம்பழம் சின்னதாய் முடக்கக் கோரிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் கடும் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து.." விஜய் பரபரப்பு பதிவு!

வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம்"- எடப்பாடி பழனிசாமி

"தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அசாம், கேரளம், புதுச்சேரி தேர்தல்..11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

நேற்றைய தினம் தங்கம், வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

"என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்"- நெல்லையில் விஜய் பேச்சு!

உண்மையான காங்கிரஸ் தவெக உடன் நிற்கிறது என்றும் திமுக சாயம் வெளுத்துவிட்டது என்றும் விஜய் விளாசியுள்ளார்.