K U M U D A M   N E W S

மேற்கு வங்க இறுதிக்கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.

இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

"மாட்டிக்கிட்ட பங்கு.." வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்த ஊழியர் கைது!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பாதுகாப்பு மையத்தில், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி சட்டவிரோதமாகத் திரைப்படம் பார்த்த ஒப்பந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது.

சிக்கலில் 'கர' திரைப்படம்.. தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள 'கர' படத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வறுமையின் கோரமுகம்: ஒன்றரை வயது குழந்தையை உயிருடன் சாக்கடையில் வீசிய தாய்!

ஹரியானாவில் கடும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதக் குழந்தையைத் தாய் ஒருவரே சாக்கடையில் வீசிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிடம் ஈரான் வழங்கிய புதிய முன்மொழிவு: போர் நிறுத்தம் நீடிக்குமா?

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.

விஜய் வேட்புமனு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகத் தொடரப்பட்ட புதிய வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.