K U M U D A M   N E W S

திருபுவனம்

மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி-க்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத திருப்புவனம் முன்னாள் டி.எஸ்.பி சண்முகசுந்தரத்திற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. நகைத் திருட்டு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு!

காவலாளி அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட வழக்குக்கு தொடர்புடைய நகைத் திருட்டு புகாரிலும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

காவலாளி அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.