"கோட்டையில் இருக்கும் கோப்புகளில் இந்த ஸ்டாலின் இருப்பான்"- குட்டி ஸ்டோரி சொன்ன முதல்வர் விஜய்க்கு பதிலடி!
மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தேசிய கீதத்தை இருமுறை பாடி அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
வாட்டர் பாட்டில்கள் கொடுத்தால் தூக்கி அறிவார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு கரூர் போலீசார் வந்து தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.