பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!
தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
"புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பதவி வழங்கவில்லை என அதிருப்தியில் இருப்பவர்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு பணியில் பவுன்சர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
"கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்றி புதிய டைட்டில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
விஜய் மக்கள் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் | Vijay Erode Meeting | TVK Vijay
"2026ல் தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று விஜய் தெரிவித்தார்.
🔴LIVE: விஜய்யின் BLAST SPEECH! – அரசியல் மேடையில் அதிரடி! | Vijay Erode Meeting | TVK Vijay
🔴LIVE: விஜய்யின் BLAST SPEECH! – அரசியல் மேடையில் அதிரடி! | Vijay Erode Meeting | TVK Vijay