விஜய் அரசியலுக்கு புது பலம்.. தவெகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!
தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.
சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
"யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தவெகவின் அமைச்சர் ஜெகதீஸ்வரியைச் சுற்றி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், சொந்தக் கட்சியினரே அளித்த புகாரின் அடிப்படையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து செல்வப்பெருந்தகை பகிர்ந்த கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
"உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது" என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.