K U M U D A M   N E W S

தவெக

Vijay Full Speech | "இது ஓட்டா இல்ல வைக்க போகிற வேட்டா..? கோட்டைக்கு அனுப்ப போகிற ரூட்டா.." | TVK

Vijay Full Speech | "இது ஓட்டா இல்ல வைக்க போகிற வேட்டா..? கோட்டைக்கு அனுப்ப போகிற ரூட்டா.." | TVK

?சிறப்பு நேரலை: TVK Maanadu 2.O | தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு தொடங்கியது... | TVK

🔴சிறப்பு நேரலை: TVK Maanadu 2.O | தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு தொடங்கியது... | TVK

?தவெக இரண்டாம் மாநில மாநாடு-தொடர் நேரலை | Tamilaga Vettri kazhagam | Madurai Maanadu | KumudamNews

🔴தவெக இரண்டாம் மாநில மாநாடு-தொடர் நேரலை | Tamilaga Vettri kazhagam | Madurai Maanadu | KumudamNews

மதுரை மாநாடு: கொதிக்கும் வெயில் – கலங்கும் தவெக தொண்டர்கள்

மதுரையில் இன்று 2-வது மாநில மாநாட்டில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

அரசியலுக்காக சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை- நடிகர் டி.ராஜேந்தர்

"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

விஜய் தனக்கு தம்பியா? எதிரியா? – சீமான் சொன்ன பதில்

விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால் இருப்பவர்கள் தம்பி, தங்கைகள்;அவர்களது அனைவரது நலனுக்காகத்தான் நான் போராடுகிறேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக தவெகவினர் கோஷம்…மதுரை தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு

விஜய்யை விமர்சித்த சீமானுக்கு எதிராக மதுரை தவெக மாநாட்டு திடலில் தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக மாநாட்டிற்கு தமிழக அரசு எந்த இடையூறும் செய்யவில்லை- முத்தரசன்

தவெக மாநாடு வெற்றி பெற எனது வாழ்த்துகள் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் த.வெ.க. மாநாடு: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- இபிஎஸ், விஜய் வாழ்த்து

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.