K U M U D A M   N E W S

மக்களே மழை வரதுக்குள்ள சீக்கிரம் வீட்டுக்கு போய்டுங்க ! வானிலை மையம் அப்டேட் என்ன ?

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கும், இடி-மின்னலுடன் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.