தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting
🔴Live : கொங்கு மண்ணில் விஜய் | Vijay Erode Meeting | TVK Vijay | Kumudam News
🔴LIVE : த.வெ.க அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting
🔴Live : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு பணிகள் தீவிரம் | TVK Erode Meeting | Kumudam News
புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலை | TVK | Puducherry Meet | KumudamNews
🔴LIVE: புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலை | TVK | Puducherry Meet | KumudamNews
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.