கொடியை பறக்கவிடப் போகும் விஜய்.. தடபுடலாக நடக்கும் விழா ஏற்பாடுகள்..
பணையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக கொடி அறிமுக விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பணையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக கொடி அறிமுக விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிமுகப்படுத்தவுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான வேலை ஒன்றை கொடுத்துள்ளாராம் விஜய்.
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகவுள்ள திரையரங்குகளில் தவெக கொடியை ஏற்ற விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TVK Vijay Party Flag Released Date : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தனது கட்சி கொடியை வரும் 22ம் தேதி அறிமுகப்படுத்த விஜய் முடிவு செய்துள்ளாராம்.
விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்துள்ள சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், அடுத்தடுத்து பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார்.
விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி நடிகரான தளபதி விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் அரசியல் மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்தும் முக்கியமான முடிவெடுத்துள்ளாராம்.
Actor Prashanth About Support to Vijay Political Party : டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், ஹெல்மேட் இல்லாமல் பைக் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.