சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் சென்னையில் வைத்து விசாரணை!
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.
சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.2,960மும், வெள்ளி கிராம் ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,720 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.