K U M U D A M   N E W S

தங்க

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

கடந்த வாரம் உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

Gold Rate: இரண்டாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

வாரத் தொடக்கத்தில் குட் நியூஸ்: தங்கம் விலை திடீர் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 சரிந்துள்ளது.

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளது.

ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு!

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதி நாளான இன்று அதிரடியாக உயர்ந்து நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை பிரியர்களுக்கு.. இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு!

சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று இரண்டாவது நாளாகச் சற்றே குறைந்துள்ளது.

ஊடக விவாதங்களுக்குக் கட்டுப்பாடு: தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிரடி அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பின்படி, கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தங்கம் விலையில் சிறிய சரிவு: வெள்ளி விலை மாற்றமில்லை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தை விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: ஒரு சவரன் ரூ.1.19 லட்சத்தைக் கடந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் நிலையில், இன்றும் விலை அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.