K U M U D A M   N E W S

டி

"இன்பம் பொங்கட்டும், இணையில்லா வாழ்வு மலரட்டும்"- பொங்கல் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பண்டிகை.. பிரதமர் மோடி ஆரத்தி எடுத்த தருணம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பண்டிகை.. பிரதமர் மோடி ஆரத்தி எடுத்த தருணம் | Pongal Festival | PM Modi | Kumudam News

டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் விழா.. 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுடன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

"பொங்கல் சர்வதேச பண்டிகையாக மாறுகிறது"- பிரதமர் மோடி | Pongal Festival | PM Modi | Kumudam News

"பொங்கல் சர்வதேச பண்டிகையாக மாறுகிறது"- பிரதமர் மோடி | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பானைக்கு தீபராதனை காட்டி பிரதமர் மோடி வழிபாடு | Pongal Festival | PM Modi | Kumudam News

பொங்கல் பானைக்கு தீபராதனை காட்டி பிரதமர் மோடி வழிபாடு | Pongal Festival | PM Modi | Kumudam News

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 3% தள்ளுபடியில் டிக்கெட் பெறலாம்!

இந்திய ரயில்வே துறையில் இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து, 'ரெயில் ஒன்' என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

?Live : தமிழில் வாழ்த்து! பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் | Pongal Festival | PM Modi

🔴Live : தமிழில் வாழ்த்து! பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் | Pongal Festival | PM Modi

"கூட்டணி விவகாரத்தில் தயக்கமும் அழுத்தமும் இல்லை"- அமமுக விளக்கம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில் எந்த குழப்பமும், அழுத்தமும் இல்லை என அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பட்டி நிறுவன பெயரை பதிவிட்டதை நீக்கிவிடுகிறேன்- ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்!

மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பாக வெளியிட்ட பதிவுகளை நீக்கிவிடுவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.