காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News
காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News
காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News
🔴Live: காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Kumudam News
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
"அதிமுகவில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?" என்று ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுதியுள்ளார்.
தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடி சென்று தர்ம அடிகொடுத்த சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலைபாதையில் அமைந்துள்ள வனப்பகுதியில் அத்துமீறிய சின்னத்திரை நடிகையிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
"விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" தலைப்பில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.