அதிமுக உட்கட்சி மோதல்? எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து!
இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் ஆளும் திமுக பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் 30 நிமிடத்தில் எந்த கட்சி முன்னிலை என்பது தெரிய வரும்.
புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வணிக சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் வரும் 5ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு.
வருவாய்ப் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க முன்வரக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தொண்டர்களின் உழைப்புக்கான நல்ல பலன் மே 4-இல் கிடைக்கும் என மே தின விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரான்சில் நாளை மறுநாள் (மே 2) நடைபெறவுள்ள சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, நடிகர் அஜித் அந்தப் போட்டியின் டிராக்கை நேரில் ஆய்வு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.