மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலம்! அடுத்த 1000 ஆண்டுகளுக்கான அடித்தளம்
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை இந்தியா தயார் செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இணைந்து மழைக்காலத்தில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி
ஹைதராபாத்தில் முதலீட்டு நிறுவனம் மெகா மோசடி.
துலீப் டிராபி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், இந்தியா ‘சி’ அணி வீரருமான அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதற்கு தான் மாநாட்டை நடத்துகிறோம் என்றும் தேர்தலுக்காக நடத்தினால், இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை வைத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர். தில்லாலங்கடி நபர்கள் சிக்கியது எப்படி? விவரிக்கிறது இந்த செய்தி..
மாநில சுயாட்சியை இபிஎஸ் விலக்கி கொண்டால் விசிக அதிமுக கூட்டணி செல்லுமா? மருது அழகுராஜ் சொல்வது என்ன?