அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடி அஜித்குமார், தான் சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நலம் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழா நிகழ்ச்சி மேடையில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ. இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறி, வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மனைவியைக் கொலை செய்துவிட்டு சென்னைக்குத் தப்பி ஓடி வந்த சி.ஆர்.பி.எப்-வீரர், சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குப் பேட்டி கொடுக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.