K U M U D A M   N E W S

டி

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்தாரா?

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி

அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்ததா?- அன்புமணி கேள்வி

ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளை குறைக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. இந்தியருக்கு சாட்டையடி தண்டனை!

சிங்கப்பூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 4 ஆண்டு சிறை மற்றும் சாட்டையடி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு – டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜர்

அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' ட்ரெய்லர் வெளியானது!

'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 3 அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை"- விஜய்யை மறைமுகமாக சாடிய அமைச்சர் கே.என். நேரு

"எங்களுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என்று கூறுபவருக்கு திமுகவோடு போட்டி போட தகுதியே இல்லை" என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.