'டிட்வா' புயல் தாக்குதல்: இலங்கையில் உயிரிழப்பு எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு!
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில், 'டிட்வா' புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.
'டிட்வா' புயலால் கடலூர், விழுப்புரத்திற்குப் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF, 12 NDRF படைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
'Dude' திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் படம் இடம் பெற்றிருக்கும் பேனரை செங்கோட்டையன் வைத்து இருக்கிறார்.
ஹாங்காங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புபில் கடந்த 26 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை தற்போது 94 ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் 'டிட்வா' புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.