K U M U D A M   N E W S

சேகர்

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வரின் பெரியம்மா.. திடீரென ஏற்பட்ட சோகம்!

சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் முதலமைச்சர் விஜயின் பெரியம்மா அமல் ராஜசேகரன் காலமானார்.

அடுத்தடுத்து அவுட்டாகும் விக்கெட்டுகள்... அன்பிலைத் தொடர்ந்து சேகருக்கும் ஆப்பு வைத்த காவல்துறை!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைமாறும் கொளத்தூர்? சேகர் பாபுவுக்கு ஷாக் கொடுத்த அறிவாலயம்!

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக வேட்பாளர் மீது தாக்குதல்: திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ கடும் தாக்கு!

திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு தான் என எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

31 அமைச்சர்கள் பின்னடைவு.. திமுகவினர் அதிர்ச்சி!

துரைமுருகன், சேகர் பாபு, கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவின் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

"எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்"- சந்திரசேகருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

எங்களுக்கு யாரும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் தரத் தேவையில்லை என்று எஸ்ஏ சந்திரசேகரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸுக்கு Free Advice கொடுத்த விஜயின் தந்தை!

“விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டால் மீண்டும் அதிகாரத்துக்கு வரலாம்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரைப் பிரபலங்கள் பலரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.