K U M U D A M   N E W S

செல்வம்

ஜெயலலிதாவை மோசமாக நடத்திய திமுக தாய் கழகமா?- தமிழிசை ஆதங்கம்!

"எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டசபையில் மிக மோசமாக நடத்தியது அதுதான் உங்களுக்கு தாய் கழகமா? என்று ஓ.பன்னீர் செல்வதை தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.

ஜெ.படம் மிஸ்ஸிங்.. அறிவாலயத்தில் அம்மா விசுவாசி.. திமுகவில் ஐக்கியமானார் ஓபிஎஸ்!

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிரடியாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக தன்னை இணைத்துக் கொண்டார்.

"மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும்- சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ பேச்சு!

சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் வாழ்த்தியுள்ளார்.

வேளாண் இடைக்கால பட்ஜெட் 2026: 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!

சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஓபிஎஸ்-ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை"- இபிஎஸ் திட்டவட்டம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் இது தனிப்பட்ட முடிவல்ல, பொதுக்குழுவின் முடிவு என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இணைய நான் ரெடி.. நீங்க ரெடியா? இபிஎஸ்-க்கு தூதுவிட்ட ஓபிஎஸ்!

"அதிமுகவில் இணைய நான் ரெடி. டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ரெடியா?" என்று ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுதியுள்ளார்.

ராஜினாமா படலம்: அதிமுக-வின் சட்டமன்ற பலம் 62-ஆக சரிவு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.

ஓபிஎஸ் 'கிளீன் போல்ட்'.. திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நிலையில் திமுகவில் இணைந்தார்.

"அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை"- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனித்தனியாக அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.