K U M U D A M   N E W S

சென்னை

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு... ஜாக்கிரதையா இருங்க மக்களே!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 1) தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BREAKING | தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள கல்லூரிகள், தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பு

4-வது வாரமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி Vibe -ஆன இளைஞர்கள்

சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் பங்கேற்பு

ஃபார்முலா 4 கார் பந்தயம் விறுவிறு.. இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது

BREAKING | வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை - இளைஞர் கைது

சென்னை பட்டினம்பாக்கத்தில் விற்பனைக்காக வலி நிவாரணி வைக்கப்பட்டிருந்த 2,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது

LPG Cylinder Price Hike : வணிக சிலிண்டர் அதிரடி விலை உயர்வு... அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!

Commericial LPG Cylinder Price Hike in Chennai : சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 38 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Drugs Seized in Chennai : இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது

கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!

சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.

அட இங்கேயுமா! போட்டி போட்டு முழக்கம் எழுப்பிய பாஜக-திமுகவினர்.. சுவாரஸ்ய செய்திகளுக்கு இதை பாருங்க!

உங்கள் ஊரில் நடந்த செய்திகளை சுருக்கமாக உடனுக்குடன் விரைவுச் செய்தி தொகுப்பில் பாருங்கள்