K U M U D A M   N E W S

சென்னை

RSS விவகாரம்... நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் - காவல்துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அக்.4-ம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அக்டோபர் 4-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னைக்கு வர வேண்டாம்... தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

தன்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்னைக்கு வருவதை தொண்டர்கள் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனைவியை கடத்திய கணவன்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

சென்னை சித்திலப்பாக்கம் பகுதியில் மனைவியை ஆள் வைத்து கடத்திய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

”இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழையாம்” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... குடையை மறக்காதீங்க மக்களே!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (செப். 30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம்... தடுப்புகள் வைக்க உத்தரவு.... சேகர் பாபு தகவல்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 மிஸ்ஸிங் லிங்க் பகுதிகள் கண்டரியப்பட்டு அங்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Gold Rate Today in Chennai : ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 120 குறைவு!

Gold Rate Today in Chennai : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 7,535க்கு விற்பனையாகிறது.

ஆசை ஆசையாய் வாங்கிய பிரியாணி! பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் பார்சல் வாங்கிய பிரியாணியில் இறந்துகிடந்த பல்லியால் பரபரப்பு.