Chennai Younster Fight with Police: குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர்... வைரலாக பரவும் வீடியோ!
Chennai Younster Fight with Police : சென்னையில் குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Chennai Younster Fight with Police : சென்னையில் குடிபோதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Annamalai Criticize CM Stalin America Trip : தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (ஆகஸ்ட் 27) சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தொடர் விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை போலீஸ் கமிஷனராக அருண் ஐ.பி.எஸ் பதவியேற்றார். அதிரடிக்கு பெயர் போன இவர் ரவுடிகளுக்கு அவர்களின் புரியும் மொழியில் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
சென்னையில் அலுவலகத்திற்குள் புகுந்து தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Female Police Attack in Chennai : கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியவர்களை கலைந்து செல்லும்படி கூறிய பெண் காவலரை பிளேடால் வெட்டியதால் பரபரப்பு. 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Heavy Rain in Tamil Nadu : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 25) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
Chennai Meteorological Centre : தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dengue Cases in Chennai : சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.