சொன்னதை செய்த அண்ணாமலை.. சாட்டையால் அடித்து போராட்டம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீட்டின் முன்பு நின்று சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
ரயில் கழிப்பிடத்தில் கண்டெடுத்து வளர்த்த ஒன்றரை வயது பெண் குழந்தையை, தத்தெடுக்க விண்ணப்பித்ததன் மூலம் மட்டும், வளர்ப்பு மகளாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான FIR-ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை.
அனைத்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக திமுக திகழ்கிறது - எடப்பாடி பழனிசாமி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் புதிய தகவல்.
சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் சுனாமி தின அனுசரிப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.