பிளே-ஆஃப் ரேசில் சிஎஸ்கே: லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அளவிற்குத் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் தோல்விகளால் தவித்து வரும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, தோனி மற்றும் டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பேரிடியாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், சமன் ஆன போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அர்ஷ்தீப் சிங் (2 விக்கெட், 2 ரன்) பந்துவீச்சில் மிரட்ட, சூர்யகுமார் யாதவ் ஒரே பந்தில் வெற்றியை உறுதி செய்தார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.