சீமான் குறித்து அவதூறு: ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறையை விளாசிய நீதிபதி!
சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சீமான் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சீமானின் இரண்டாவது குழந்தைக்குத் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீர் கொண்டு வந்து வாழ்த்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
"அவசர, அவசரமாக செய்ய வேண்டிய தேவை இல்லை" | Seeman | NTK | Dindigul | Kumudam News
நல்லாட்சி கொடுத்திருந்தால் எதுக்கு இலவச அறிவிப்புகள் ??? | Seeman | NTK | Dindigul | Kumudam News
சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.