K U M U D A M   N E W S

Thug life: திரிஷா சொன்ன ஒற்றை வார்த்தை.. சிம்பு கொடுத்த ரியாக்‌ஷன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

உடை மாற்ற உதவட்டா? போதையில் அத்துமீறிய உச்ச நடிகர்? பகீர் கிளப்பும் பிரபல நடிகை!

ஷூட்டிங் ஸ்பாட்டில் போதையில் இருந்த உச்ச நடிகர் ஒருவர் தன்னிடம் அத்துமீறியதாக மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் கூறியிருக்கும் குற்றச்சாட்டு மலையாள திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சைபர் கிரைம் மோசடி.. போலி ஆன்லைன் ரூ.90 லட்சம் திருடிய 2 பேர் கைது!

போலி ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மூலம் ரூ. 90 லட்சத்தை திருடிய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மோசடி கும்பல் திருடிய பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றியது விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

போதைக்கு அடிமையா? அதிகாலை வெளியான புதிய வீடியோ..நடிகர் ஸ்ரீ கொடுத்த விளக்கம்!

நடிகர் ஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பதற்கு போதை பழக்கமே காரணம் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அவருடை இந்நிலைக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HBD vikram: தடைகளை தகர்த்தெறிந்த வயோதிக வாலிபன்.. நடிப்பு அரக்கன் ’சியான்’ விக்ரம் பிறந்த நாள்

நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

எதிர்பார்ப்பில் அக்ஷய்குமாரின் ’கேசரி-2’...டிக்கெட் புக்கிங்கில் ரூ.1.86 கோடி வசூல் செய்து அசத்தல்

கேசரி2 திரைப்படத்தை பார்க்கும்போது, தங்கள் செல்போன்களை பைகளில் வைத்துக்கொண்டு, இந்த படத்தின் ஒவ்வொரு வசனத்தையும் கேளுங்கள் என அக்‌ஷய்குமார் வேண்டுகோள்

கமல் வரிகளில் ‘தக் லைஃப்’ பாடல்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நெல்லையில் பயங்கரம்: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.. நடந்தது என்ன?

சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் தாக்கப்பட்ட சின்னத்துரை மீது 5 பேர் கொண்ட கும்பல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் 2-வது திருமணம்.. தாலி கட்டிய நபர் இவரா?

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை திருமணம் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.