புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆண்களை விடப் பெண்களே அதிகம்- முழு விவரம் இதோ!
புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானது.
புதுச்சேரியில் 9.44 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானது.
சபரிமலை தங்கக்கவச முறைகேடு வழக்கு விசாரணைக்காக நடிகர் ஜெயராமை சாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் முறைகேடு வழக்கு தொடர்பாக, பிரபல நடிகர் ஜெயராமிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு சென்னையில் வைத்து விசாரணை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மாவட்டத்தில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் ஜன. 10 மற்றும் 11- ஆம் தேதிகளில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம் | Thanjavur Big Temple Abishekam | Kumudam News
"மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தி.மு.க. தொடுத்துள்ள வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.