K U M U D A M   N E W S

சாய் பல்லவி

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

என்னுடைய சீதையை மீட்டு வருவேன்..! பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணா' ட்ரெய்லர்!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் 'ராமாயணா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

மணி ரத்னம் புதிய படம் அறிவிப்பு.. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நீக்கமா?

இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்ளிட்டோர் தேர்வு!

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

என் பயோபிக் உருவானால் அதற்கு இதுதான் பெயர்.. சாய் பல்லவி

தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பிரபல இயக்குநருக்கு லிங்குசாமி கொடுத்த டார்ச்சர்

இயக்குநர் லிங்குசாமியால், தான் பல வேதனைகளை அனுபவித்ததாக இயக்குநர் வசந்த பாலன் மனம் திறந்துள்ளார்.

'அமரன் திரைப்படத்தால் பெருமை' - கல்லூரி முதல்வர் குமுதம் செய்திகளுக்கு எக்ஸ்குளூசிவ்

அமரன் திரைப்படத்தால் தங்கள் கல்லூரிக்கு பெருமை கிடைத்துள்ளது சென்னை கிருத்துவ கல்லூரி முதல்வர் குமுதம் செய்திகளுக்கு பிரதிக்யேகமாக தெரிவித்துள்ளார்.

அமரன் படத்தில் நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் -  நடிகை சாய் பல்லவி 

இது போன்ற ஒரு படத்தில் நடித்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதுவும் இந்து கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு இயக்குனர் ராஜ்குமாருக்கு நன்றி