K U M U D A M   N E W S

கோப்பை

FIFA: போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்.. மனமுடைந்து அழுத ரொனால்டோ!

உலக கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறிய பிரேசில்.. கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் நெய்மார்!

பிபா கால்பந்து தொடரின் விறுவிறுப்பான மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி நார்வே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கேப் வெர்டேவால் அதிர்ந்த அர்ஜென்டினா... 3-2 கோல் கணக்கில் த்ரில் வெற்றி!

கேப் வெர்டே அணியின் கடும் போராட்டத்தை சமாளித்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதன்மூலம் ரவுண்ட்-16-க்கு முன்னேறிய அர்ஜென்டினா, அடுத்ததாக எகிப்தை எதிர்கொள்கிறது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்திய போர்ச்சுகல்.. ஆஸ்திரியாவை துவம்சம் செய்த ஸ்பெயின்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: செனகலுக்கு அதிர்ச்சி கொடுத்த பெல்ஜியம்.. கடைசி நிமிட கோலால் த்ரில் வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிபெற்றுள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி; எம்பாப்பே அதிரடி ஆட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று அசத்திய பராகுவே.. வெளியேறியது ஜெர்மனி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த கனடா!

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக Round of 16 சுற்றுக்கு கனடா அணி தகுதி பெற்றது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஈராக்கை வீழ்த்தி செனகல் வெற்றி; நார்வேயை துவம்சம் செய்தது பிரான்ஸ்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில் செனகல் மற்றும் பிரான்ஸ் அணிகள் தங்களது எதிரணிகளை அதிரடியாக வீழ்த்தி மாபெரும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்ட், ஈக்வடார் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்!

23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'இ' பிரிவு லீக் ஆட்டங்களில், ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் அணிகள் தங்களது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.